1.

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது?(அ) உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் சவுதி அரேபியா.(ஆ) உலகின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் ரஷ்யா.(இ) உலகின் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் உற்பாத்தியாளர் இந்தியா.(ஈ) உலக எண்ணெய் இருப்பில் 60% ஐ மத்திய கிழக்கு நாடுகள் கொண்டுள்ளன.

Answer»

தவறான கூ‌ற்று

  • உலகின் நான்காவது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் இந்தியா.

எண்ணெய் உற்பத்தி

  • சவு‌தி அரே‌பியா நாடு தா‌ன் உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ஆகு‌ம்.
  • இ‌ங்கு உலக பெ‌ட்ரோ‌லிய உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் 13.62 % உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌கிறது.
  • ர‌ஷ்யா நாடு உலகின் இர‌ண்டாவது  மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ஆகு‌ம்.
  • இ‌ந்‌திய நாடு பெ‌ட்ரோ‌லிய எ‌‌ண்ணெ‌ய் உ‌ற்ப‌த்‌தி‌யி‌ல் 24 வது இட‌த்‌தினை வ‌கி‌க்‌கிறது.
  • உலக அள‌வி‌ல் மொ‌த்த பெ‌ட்ரோ‌லிய இரு‌ப்‌பி‌ல் 60 % ம‌த்‌திய ‌கிழ‌க்கு நாடுக‌ள் கொ‌‌ண்டு‌ உ‌ள்ளன.
  • ம‌ற்ற பகு‌திக‌ள் 40 % பெ‌ட்ரோ‌லிய இரு‌ப்‌பினை வை‌த்து உ‌ள்ளன.  


Discussion

No Comment Found