InterviewSolution
Saved Bookmarks
| 1. |
குரல் உனக்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இவள்"" என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்து ? |
|
Answer» என்று புறநானூறு காட்சிப்படுத்தும் கருத்தாவது இன்மையிலும் விருந்தோம்பல் தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையைத் தலைவி உரலில் இட்டுக் குத்தி எடுத்து பின் உணவு சமைத்ததாகப் புறநானூறு காட்சிப்படுத்துகிறது |
|