1.

1.சிறுவணிகம், பெருவணிகம் வேறுபடுத்தி எழுதுக.​

Answer»

சிறு வணிகம் என்பது குறைந்தளவு மூலதனத்துடன் குறைந்த எண்ணிக்கையுடைய தொழிலாளர்களையும் சக்தியை பயன்படுத்தி வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வரையறுக்கப்பட்ட சந்தையினைக் கொண்ட வணிகமாகும். சிறிய வணிகங்களின் சந்தை பங்கானது குறுகியதாகக் காணப்படுவதுடன் தேசிய ரீதியில் வரையறுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.”EXPLANATION:வணிக நிறுவனங்கள் சமூக மற்றும் அரசியல் கொள்கைகளை பாதிக்கும் அளவுக்கு பெரிய அளவில் ஒழுங்கமைக்கப்பட்டு நிதியளித்தனபெருவணிகம் மிகவும் சக்திவாய்ந்ததாக வளர்ந்து வருகிறது, அதை திறம்பட கட்டுப்படுத்துவது கடினம்



Discussion

No Comment Found