InterviewSolution
| 1. |
1. எலக்ட்ரான்கள் __________மின்னழுத்தத்திலிருந்து ________மின்னழுத்தத்திற்கு இயங்கும். |
|
Answer» ான்கள்எலக்ட்ரான்கள் அதிக மின்னழுத்தத்திலிருந்து குறைந்த மின்னழுத்தத்திற்கு இயங்கும். மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றில் கடத்தும் பாதை அளிக்கப்படும் எலக்ட்ரான்கள் அதிக மின்னழுத்ததில் இருந்து குறைவான மின்னழுத்தத்தை நோக்கி பாயுகின்றது . மின்னழுத்த வேறுபாடு ஆனது , ஒரு மின் கலம் அல்லது மின்கல அடுக்கு ஆகியவற்றினால் வழங்கப்படுகிறது. எலக்ட்ரான்கள் நகரும் போது மின்னூட்டம் உருவாகிறது. எலக்ட்ரான்கள் கண்டுபிடிப்புக்கு முன் நேர் மின்னூட்டங்களின் இயக்கத்தினாலே மின்னூட்டம் ஏற்படும் என அறிவியலாலர் நம்பினர். நேர் மின்னூட்டங்களின் இயக்கம் ‘மரபு மின்னோட்டம்’ என்றும் எலக்ட்ரான்களின் இயக்கம் ‘எலக்ட்ரான்களின் மின்னோட்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. |
|