InterviewSolution
| 1. |
1. காந்தப் பொருள் (அ) ஓரஸ்டெட்2. காந்தமல்லாதபொருள் (ஆ) இரும்பு3. மின்னோட்டம்மற்றும் காந்தவியல் (இ) தூண்டல்4. மின்காந்தத்தூண்டல் (ஈ) மரம்5. மின்னியற்றி (உ) ஃபாரடே |
|
Answer» காந்தவியல் என்பது மூலப்பொருட்கள் காந்தப் புலங்களில் விழும்பொழுது அதன் அணுக்களில் ஏற்படும் விளைவிகளில் தொடர்புள்ளதாகும். இரும்புக் காந்தவியல், காந்தவியலில் சிறப்பு வாய்ந்ததாகும். காந்தப்புலங்களை வெளியிடும் நிலைக்காந்தம், அது ஈர்க்கும் பொருட்களுக்கான அடிப்படைக் காரணமாக உள்ளது. ஆனாலும் எல்லாப் பொருட்களும் சிறிய அளவிலாவது காந்தப்புலத்திற்கு விளைவுகளுக்கு ஆளாகும். சிலப் பொருட்கள் ஈர்க்கப்படும், சிலப்பொருட்கள் தள்ளப்படும், சிலப்பொருட்கள் குளறுபடியான விளைவுகளில் கிடக்கும். காந்தப்புலங்களைப் பொருட்படுத்தாத பொருட்களை சாராக் காந்தப் பொருட்கள் என்று அழைப்பர். அவைகளில் காப்பர், அலுமினியம், வாயுக்கள், நெகிழிகள் ஆகியவை அடங்கும். |
|