1.

1. கணினியின் 3ஆம்தலைமுறை - தொகுப்புச் சுற்று2 எழுத்து, எண் - தகவல்3. மின்மயப்பெருக்கி - கணினியின் தந்தை4. நேரடியாகப் பயன்படுபவை - தரவு5. சார்லஸ் பாபேஜ் -IIதலைமுறை

Answer»

), (உ), (ஆ), (இ). கணினியின் 3ஆம்தலைமுறை - தொகுப்புச் சுற்று.   எழுத்து, எண் - தரவு. மின்மயப்பெருக்கி   - II தலைமுறை. நேரடியாகப் பயன்படுபவை - தகவல்.சார்லஸ் பாபேஜ்  - கணினியின் தந்தை. கணினி: தரவு மற்றும் தகவல்களை சேமிக்கும் சாதனம் கணினி ஆகும். கணினி நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சாதனம் ஆகும்.  இது தரவுகளைச் சேகரிப்பதருக்கும் எளிய வகையில் தகவல்களை பகிர்வதற்கும் பயன்படுத்தும் முக்கிய கருவி ஆகும்.  தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.  தகவல்களை நேரடியாக பயன்படுத்தலாம்.  தகவல் என்பது தரவுகளில் இருந்து வெளிப்படுவதே ஆகும்.  மூன்றாம் தலைமுறை காலம் 1964-1971 இதனின் மின்னணு உறுப்பு ஒருங்கிணைந்த சுற்று ஆகும்.



Discussion

No Comment Found