1.

1. மின்னூட்டம் அ) ஓம்2. மின்னழுத்த வேறுபாடு ஆ) ஆம்பியர்3. மின்புலம் இ) கூலூம்4. மின்தடை ஈ) நியூட்டன் கூலூம்–15. மின்னோட்டம் உ) நவோல்ட்

Answer»

்துத‌ல் மின்னூட்டம்  = கூலூம்ஒரு துகளுக்கு நிறை எப்படி ஒரு அடிப்படைப் பண்போ அதுபோல தான் ஒரு துகளுகக்கு மின்னூட்டமும் ஒரு அடிப்படைப் பண்பு ஆகும். மின்னுட்டத்திர்கான அலகு கூலூம் என்பதாகும்.மின்னழுத்த வேறுபாடு = வோல்ட் மின்னழுத்த என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சுற்றியுள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம் மின்னழுத்தம் ஆகும்.மின்னழுத்தத்தை வோல்ட் என்ற அலகால் அளக்கப்படுகிறது. மின்புலம் =  நியூட்டன் கூலூம்-1ஒரு மின்னூட்டத்தை சுற்றி  இன்னொரு சோதனை மின்னூட்டம்  மின் விசையை உணரக்கூடிய பகுதியே மின்புலம் எனப்படும். மின்புலத்திற்கான அலகு நியூட்டன் கூலூம்-1 ஆகும். மின்தடை= ஓம் ஒரு மின் கருவியின்  வழியே மின்னோட்டம் பாய்வதற்கு அக்கருவியின் அளிக்கும் எதிர்பின்  அளவே மின்தடை எனப்படும். மின்தடையின் அலகு ஓம் (Ω), (OHM) ஆகும் மின்னோட்டம் = ஆம்பியர்மின்னோட்டத்தின்  மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியும். மின்சுற்றில் ஒரு புள்ளியை ஒரு வினாடியில்  கடந்து செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பு மின்னோட்டம் ஆகும். மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.



Discussion

No Comment Found