1.

1. …………திசுக்கள் ஒன்றுக்கு மேற்பட்டவகை செல்களால் உருவானது மற்றும்இவைகள் ஒன்றிணைந்து ஒரு அலகாகவேலை செய்கிறது.

Answer»

‌த்‌ திசு‌க்க‌ள் ஒன்றுக்கு மேற்பட்டவகை செல்களால் உருவானது மற்றும் இவைகள் ஒன்றிணைந்து ஒரு அலகாக வேலை செய்கிறது கூ‌ட்டு‌த்‌திசு‌க்க‌ள் ஒ‌ன்று‌க்கு மே‌ற்ப‌ட்ட பலவகை செ‌ல்களா‌ல் உருவானது ஆகு‌ம். அ‌ந்த செ‌ல்க‌ள் அனை‌த்து‌ம் ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ப‌ணி‌யினை ஒ‌ன்றாக செ‌ய்‌கி‌ன்றன. எ‌ளி‌ய‌த்‌திசு‌க்களை போலவே இ‌ந்த கூ‌ட்டு‌த்‌திசு‌க்களு‌ம் பார‌ன்கைமா ம‌ற்று‌ம் ‌ஸ்‌கி‌ளிரை‌ன்கைமா‌வினை கொ‌ண்டு உ‌ள்ளது. ஆனா‌ல் கூ‌ட்டு‌த் ‌திசு‌க்க‌ள் கோல‌ன்கைமா‌வினை பெ‌ற்‌று  இரு‌க்கவி‌ல்லை. கூ‌ட்டு‌த்‌திசு‌ ஆனது பொதுவாக சைல‌ம் ம‌ற்று‌ம் புளோய‌ம் என இருவகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. சைல‌ம் சைல‌த்‌திசு ஆனது வே‌ர் ம‌ண்‌ணி‌‌லிரு‌ந்து ‌ உ‌றி‌ஞ்‌சிய நீ‌ரினை தாவர‌த்‌தி‌ன் அனை‌த்து பாக‌ங்‌களு‌க்கு‌ம் கட‌த்து‌‌கிறது. புளோய‌ம் புளோய‌த்‌திசுவானது உண‌வினை தாவர‌த்‌தி‌ன் அனை‌த்து பாக‌ங்‌களு‌க்கு‌ம் கட‌த்து‌‌கிறது.



Discussion

No Comment Found