InterviewSolution
| 1. |
1. டாப்ரீனீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடுதொடர்புடையது எது?அ) நவீன தனிம அட்டவணை ஆ) ஹூண்ட்ஸ் விதி இ) எண்ம விதி ஈ) பௌலீயின் விலக்கல் கோட்பாடு |
|
Answer» ீர் மும்மை விதி : டாப்ரீனர், மூன்று தனிமங்களை அவற்றின் நிறையின் அடிப்படையில் ஏறுவரிசையில் அடுக்கும் போது நடுவில் உள்ள தனிமத்தின் நிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணு நிறையின் சராசரிக்கு ஏறத்தாழ சரியாக இருக்கும் என்று கூறினார். இது டாப்ரீனீரின் மும்மை விதி எனப்பட்டது. நியூசிலாந்தின் எண்ம விதி : 1866 இல் ஜான் நியூசிலாந்து அறியப்பட்ட 56 தனிமங்களை அதன் நிறை எண்ணின் அடிப்படையில் ஏறுவரிசையில் ஒழுங்குப்படுத்தினார். சங்கீதத்தில் எட்டாவது சுருதியும் முதல் சுருதியும் (ச ரி க ம ப த நி ச) ஒத்திருப்பதைப் போல முதலாவது தனிமத்தின் பண்புகள் எட்டாவது தனிமத்தின் பண்புகளுடன் ஒத்திருப்பதைக் கண்டறிந்தார். இது எண்ம விதி எனப்பட்டது. |
|