InterviewSolution
| 1. |
10. இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின்அதிர்வெண் ________அ) 220 HZஆ) 50 HZஇ) 5 HZ ஈ) 100 HZ |
|
Answer» வில் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் 50HZ . மின்னோட்டம் என்பது மின்னோட்டத்தின் மதிப்பை அளவிட்டு அதன் எண்ணளவை நம்மால் குறிப்பிட முடியும். மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பு மின்னோட்டம் ஆகும். மின்தடை அல்லது மின்பொருளில் மின்னோட்டத்தின் தி சை மாறி மாறி இயங்கினால் அது மாறுதிசை மின்னோட்டம் எனப்படும். மாறுதிசை மின்னோட்டத்தின் அலகு அதிர்வெண் (HZ) ஆகும்.அதிர்வெண் என்பது மாறு மின்னோட்டத்தில் ஒரு வினாடியில் ஏற்படும் முழுச்சுற்றுகளின் அளவாகும். நம் இந்தியாவில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்னோட்டத்தின், மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் முறையே 220 வோல்ட், மற்றும் 50 Hzஆகும். அவற்றை போல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அவை முறையே 110 வோல்ட் மற்றும் 60 Hz ஆகும். |
|