1.

1கி.கி அரிசியினை அளவிட ----------- தராசு பயன்படுகிறது.

Answer»

அரிசியினை அளவிட பொதுத் தராசு பயன்படுகிறது. மளிகைக் கடையில் பொருட்கள்வாங்கும் பொழுது கிராம் மற்றும் கிலோகிராம் அளவுகளிலும்  வாங்குகிறோம். இவ்வாறு அளப்பதர் கான கருவியைப் பயன்படுத்தி மேற்கண்டப் பொருட்களை அளவீடு செய்கிறோம் சிறிய அளவு நிறைகளையும், பெரிய அளவு  நிறைகளையும் அளவிட தனித்தனியான  கருவிகளை பயன்படுத்துகிறோம்.  அவ்வாறு பயன்படுத்தகூடிய ஒரு வகை தராசு பொதுத் தராசு ஆகும்.       படித்தர நிறைகளோடு  பொருட்களை ஒப்பீடு செய்ய  பயன்படுத்தக்கூடிய அளவிடும் அளவீடு  கருவி பொதுத் தராசு  என்கிறோம் . பொதுத் தராசு என்பவை பொதுவான சராசரி அளவுகளையும், எளிமையான முறையிலும் கையாலுபவை.  இவை  5 கி.கி முதல் 1கி.கி, 2கி.கி என்ற அளவுவரை துல்லியமாக அளவிட முடியும் . நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து பொதுத் தராசினை செய்யலாம்.     (எ.கா) பேப்பர் தட்டு   டீ கப்    நூல்,    குச்சி சிறு வியாபாரிகள் அதிக அளவில் பயன்படுத்தப் படுகின்றன .நம் முன்னோர்கள் அதிக அளவில் இவற்றை பயன்படுத்தப் பட்டுள்ளனர்.



Discussion

No Comment Found