InterviewSolution
| 1. |
2. சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்அ) ஜேம்ஸ் லிண்ட் ஆ) லூயிஸ் பாஸ்டர் இ) சார்லஸ் டார்வின் ஈ) ஐசக் நீயூட்டன் |
|
Answer» சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘’ஸ்கர்வி’’ நோயை குணப்படுத்த முடியும் என்றவர் ஜேம்ஸ் லிண்ட் ஆகும். ஊட்டச்சத்து கோளாறு நோய்களுக்கு சிகிச்சை கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் லிண்ட் ஆவார் .ஹேஸ்லார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றினார். ஸ்கர்வி என்பது வைட்டமின் சி குறைப்பாட்டால் அல்லது அஸ்கார்பிக் அமிலத்தின் (வைட்டமின் சி) குறைபாட்டால் ஏற்படும் நோய் ஆகும். இவற்றின் ஆரம்ப அறிகுறி உடல் சோர்வு மற்றும் உடல் பலவீனம் போன்று காணப்படுதல் ஆகும். உணவில் வைட்டமின் சி ஆதாரங்களை சிட்ரஸ் பழம் மற்றும் தக்காளி, மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பல காய்கறிகளும் அடங்கும்.சமையல்களில் அதிகப்படியான உணவுகளில் வைட்டமின் சி குறைகிறது. |
|