InterviewSolution
| 1. |
2. கருத்து: மதிய வேளையில் அதிகமானசூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன.காரணம்: சூரியக்கதிர்கள் வெப்பக் கதிர்வீச்சுமூலம் பூமியை வந்தடைகின்றன. |
|
Answer» சரி ஆனால் காரணம் தவறு: கருத்து:மதிய வேளையில் அதிகமான சூரியக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றன. ஏனென்றால் பூமியின் நிலப்பரப்பு காலை நேரங்களில் குளிர்ச்சியாகவும் மற்றும் மதிய நேரங்களில் சூடாகவும் இருப்பதை உணர்ந்து இருப்பிர்கள். ஏரியில் இருக்கும் தண்ணீரின் மேற்பரப்பு காலையிலும் மற்றும் மதிய வேலையிலும் ஓரளவுக்கு ஒரே வெப்பநிலையில் தான் இருக்கும். காரணம்: நிலப்பரப்பும் மற்றும் நீர்ப்பரப்பும் ஒரே அளவு வெப்பத்தை பெற்றாலும் அவற்றின் வெப்பநிலைகள் மாறுகின்றது. வெப்பத்தை உட்கவரும் மற்றும் வெளியிடும் பண்புகள் இரண்டுக்கும் வேறுபடும். பொதுவாக வெப்பத்தை வெளிவிடவும் மற்றும் உட்கவரும் பண்புகளை தீர்மானிக்கும் காரணிகள் மூன்று உள்ளது. அவை பொருளின் நிறை , பொருளில் ஏற்படும் வெப்பநிலை வேறுபாடு மற்றும் பொருளின் தன்மை போன்றவை ஆகும். |
|