1.

2. கூற்று (A) : கணக்கிடும் முறை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்.காரணம் (R): மதிப்பீட்டுத் திறன் என்பது காலம் வீணாவதைக் குறைக்கின்றது. அ) A மற்றும் R இரண்டும் சரி ஆனால்R என்பது சரியான விளக்கம் அல்ல.ஆ) A மற்றும் R இரண்டும் சரி . மேலும்R என்பது சரியான விளக்கம்இ) A சரி ஆனால் R தவறுஈ) A தவறு ஆனால் R சரி

Answer»

்கான விடை:ஆ. A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது சரியான விளக்கம் ஆகும் நன்றி



Discussion

No Comment Found