1.

24) காரங்களின் பண்புகள்:

Answer»

சோடியம் ஐதராக்சைடு (Sodium hydroxide, LYE) அல்லது எரி சோடா (CAUSTIC soda),[8][9] என்பது NAOH என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு வெண்ணிற திண்ம உப்பு (அயனிச்சேர்மம்) ஆகும். இதில் சோடியம் நேர் அயனி Na+ மற்றும் ஐதராக்சைடு OH− எதிா் மின் அயனியும் காணப்படுகின்றன.



Discussion

No Comment Found