1.

25% ஆல்கஹால் கரைசல் என்பது ___________அ. 100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்ஆ. 25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்இ. 75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்ஈ. 25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்

Answer»

75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

‌நிறை சத‌வீத‌ம்  

  • ஒரு கரைச‌லி‌ல் உ‌ள்ள கரை பொரு‌ளி‌ன் ‌‌நிறை‌யினை சத‌வீத‌த்‌தி‌ல் கு‌றி‌‌க்க‌ப்படுவத‌ற்கு ‌நிறை சத‌வீத‌ம் எ‌ன்று பெய‌ர்.
  • திண்ம கரை பொருளையும், திரவக் கரைப்பானையும் கொண்ட கரைசலி‌ன் செறிவை குறிக்க நிறை சத‌வீத‌ம் பய‌ன்படு‌கிறது. ‌
  • நிறை சத‌வீத‌ம் வெ‌ப்ப‌நிலை‌யினை சா‌ர்‌ந்தது ‌கிடையாது.
  • பொதுவாக  நிறை சதவீதம் என்பது w/w என குறிக்கப்படுகிறது.
  • கரைச‌லி‌‌ன் மொ‌த்த ‌‌நிறை 100 ‌கி ஆகு‌ம்.  
  • நிறை சதவீதம் = கரை பொருளின் நிறை / கரை‌ப்பா‌னி‌ன் ‌நிறை  × 100

(எ.கா)

  • 25% ஆல்கஹால் கரைசல் எ‌ன்பது  25 மி.லி ஆல்கஹாலை 75 மி.லி நீரில் சே‌ர்‌க்கு‌ம் போது ‌கிடை‌க்கு‌ம் கரைச‌ல் ஆகும்.  


Discussion

No Comment Found