InterviewSolution
| 1. |
3. மின்விசைக் கோடுகள் நேர்்மின்னூட்டத்தில் ______________,எதிர் மின்னூட்டத்தில் ___________.அ) தொடங்கி; தொடங்கும்ஆ) தொடங்கி; முடிவடையும்இ) முடிவடைந்து; தொடங்கும்ஈ) முடிவடைந்து; முடியும் |
|
Answer» ைக் கோடுகள் ‘’நோ் மின்னூட்டத்தில் தொடங்கி எதிா் மின்னூட்டத்தில் முடிவடைகிறது’.மின்னூட்டங்களுக்கு இடையில் உருவாகும் விசை மின்விசை எனப்படும் மின் மற்றும் காந்தப்புலங்களை கற்பனை செய்து கொள்வதற்காக ‘’மைக்கேல் பாரடே’’என்பவர் புலக்கோடுகள் என்ற கருத்து அறிமுப்படுத்தினார். மின் விசைக் கோடுகள் ‘’நோ்மின்னூட்டத்தில் தொடங்கி எதிா் மின்னூட்டத்தில் முடிவடைகிறது’’. இரு மின்னூட்டங்களுக்கான இடையேயான மின்விசையின் மதிப்பு பின்வருவனவற்றை சார்ந்துள்ளது. அவை,மின்னூட்ட மதிப்பு ,மின்னூட்டங்களுக்கான இடையே ஆன ‘தொலைவு, அவற்றிற்கு இடையேயான ஊடகத்தின் தன்மை’ ஆகும். மின்விசைக் கோடுகள் ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாது. மின்புலத்தை மின்விசைக் கோடுகளால் குறிக்கலாம். மின்னூட்டங்களுக்கு இடையில் ஏற்படும் மின்விசை இரு வகைப்படும்.அவை ஒன்று கவர்ச்சி விசை மற்றொன்று விலக்கு விசை ஆகும். |
|