InterviewSolution
Saved Bookmarks
| 1. |
3. நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் கதையைப் பாடலாகப் பாடப்படுவதைக் கதைப்பாடல் என்பர்.அது ஒரு கதையாகவோ அல்லது பலஉட்கதைகள் கொண்டகதையாகவோ இருக்கலாம். ஆங்கிலத்தில் இதனை 'ballad' என்றுகூறுவர். வாய்மொழி இலக்கியத்தை ஏட்டிலக்கியமாகப் பதிவுசெய்யும்பொழுது, கதைப்பாடல் என்னும்நாட்டுப்புற இலக்கியவகைமைக்குப் பதிப்பாசிரியரும் தோன்றிவிடுகின்றார். இவ்விதத்தில்ஆசிரியரைச் சுட்டிக் கூறக்கூடிய வாய்ப்பு உள்ள இலக்கியமாகநாட்டுப்புறக் கதைப்பாடல் அமைந்துவிடுகின்றது.கதைப்பாடலும் அம்மானையும்:கதைப்பாடலுக்குத் தமிழில் அம்மானை என்ற பெயரும்உண்டு, முதல் கதைப்பாடலே அம்மானை என்ற பெயரில் உள்ளது.அம்மானை என்பது தொடக்கநிலையில் பெண்கள் விளையாடும்கழங்கு விளையாட்டினைக் குறித்தது. பின்பு பெண்களால்விளையாடப்பட்டு வந்த அஞ்சாங்கல், ஏழாங்கல் விளையாட்டாக |
|
Answer» did not understand pls be CLEAR..in brainly TAMIL,telugu are not USED..pls TYPE your QUESTION in english |
|