1.

4. கீழ்க்கண்ட வாக்கியங்களுக்கு தகுந்த ஒரு காரணத்தைக் கூறுக.அ) உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது ஏனெனில்________ ஆ) காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது. ஏனெனில் ___________இ) கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஏனெனில் ____________

Answer»

‌ அ)உணவுப் பொருட்களில் உப்பு சேர்ப்பதால் அப்பொருள் கெடாமல் இருக்கும்.ஆ) குறிப்பிட்ட காலாவதி தேதி முடிந்தபின் அப்பொருளின் வேதியியல் கலவை உண்பவர்களின் உடல் நலத்தை பாதிக்கக்கூடும்.இ) எலும்புகளில் கால்சியம் நிறைந்துள்ளது. எனவே கால்சியம் குறைபாட்டால் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும்.



Discussion

No Comment Found