InterviewSolution
| 1. |
4. ஒரு மின்னூட்டத்திற்கு அருகில்மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டம் ஒன்றை அ்தனருகில்கொண்டு வர செய்யப்படும் __________அளவாகும்.அ) விசையின் ஆ) திறமையின்இ) போக்கின் ஈ) வேலையின் |
|
Answer» ன்னூட்டங்களுக்கிடையேயான மின்விசை கவரும் விசையாகவோ அல்லது விரட்டும் விசையாகவோ இருந்தாலும் அவை அதே நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. '' ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும் வேலையின் அளவாகும் ''. அனைத்து மின்விசைகளுக்கும் எதிராக ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டு வர செய்யப்படும் வேலை மின்னழுத்தம் எனப்படும். நேர் மின்னூட்டத்தின் அருகில் மின்னழுத்தும் நேர்குறி மதிப்பையும் எதிர் மின்னூட்டத்தின் அருகில் மின்னழுத்தும் எதிர்குறி மதிப்பையும் பெறும். நேர் மின்னூட்டங்கள் அதிக மின்னழுத்தத்தில் இருந்து குறைந்த மின்னழுத்தத்தில் நகர முற்படும் அதேபோல் எதிர் மின்னூட்டங்கள் வேறு திசையில் நிகழும். |
|