InterviewSolution
Saved Bookmarks
| 1. |
4.ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப்போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.அ மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்.ஆ. பேச்சுமொழி, எழுத்துமொழியை திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.இ. எழுத்துமொழியைவிட பேச்சுமொழி எளிமையானது.ச. பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது. |
| Answer» | |