InterviewSolution
| 1. |
4. தொட்டால் சிணுங்கி (Mimosa pudica)தாவரத்தின் இலைகளைத் தொட்டால்மூடிக்கொள்ளும், மற்றும் சூரியகாந்திதாவரத்தில் ஏற்படும் அசைவுகள்,இவைகளுக்கு இடையே உள்ளவேறுபாட்டை எழுதுக. |
|
Answer» ல் சிணுங்கி தொட்டால் சிணுங்கி (MIMOSA PUDICA) தாவரத்தின் இலைகளைத் தொடும் போது அவ்விலைகள் மூடிக்கொள்கின்றன. தொட்டால் சிணுங்கி மனிதன் தொட்டாலும் அல்லது சிறு அதிர்வுகள் ஏற்பட்டாலும் உடனே மூடிக்கொள்ளும். மாலை நேரத்திலும் இலைகள் மூடிக் கொள்ளும், பின்னர் சூ ரிய ஒளி வந்த பின்பு இலை விரிந்து காணப்படும். இது தொடுதலுறு அசைவு அல்லது நடுக்கமுறு அசைவு எனப்படுகிறது. மேலும் திசை சாரா அமைப்பாகும். அதாவது அசைவுகள் தூண்டுதலின் திசையைப் பொறுத்து அமையாது. சூ ரிய காந்தி சூ ரிய காந்தி, தாவர மலர் சூ ரியன் இருக்கும் திசையை நோக்கி வளருகிறது. தூண்டுதலின் திசையைப் பொறுத்து வளரும், வளர்ச்சி சார்ந்த அசைவாகவும் சூ ரிய காந்தி உள்ளது. சூ ரிய ஒளி நாட்ட அசைவு எனப்படுகிறது |
|