1.

4. வெப்பநிலை மாறாமல் பொருளொன்று ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதை _____________ என்கிறோம்.

Answer»

்றம்:வெப்பநிலை,அழுத்தம் மற்றும் வெப்பம் பரவுதல் ஆகியவற்றை பொறுத்து பருப்பொருட்களை ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாற்றலாம்.  பருப்பொருள் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதே நிலைமாற்றம் ஆகும். ‘’நிலைமாற்றம் என்பது  பொருளானது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வையே நாம் நிலைமாற்றம் என்கிறோம்’’. எடுத்துக் காட்டு: சாதாரண வெப்பநிலையில் நீர் மூலக்கூறுகள் திரவ நிலையில் இருக்கும், 100°C வெப்பநிலைக்கு நீரை வெப்பப்படுத்தும் பொழுது அது நீராவியாக மாறுகிறது.   வெப்பநிலை குறைக்கும் போது மறுபடியும் நீராக மாறுகிறது. வெப்பநிலை  0°C க்கு குறையும் போது பனிக்கட்டியாக மாறுகிறது. பனிக்கட்டி திட நிலையில் இருக்கும். பனிக்கட்டியை வெப்பப்படுத்தும் பொழுது அது மீண்டும் நீராக மாறுகிறது. வெப்பநிலையில் மாற்றம் ஏற்ப்படும் பொழுது நீர் தனது நிலையை மாற்றிக்கொள்கிறது.



Discussion

No Comment Found