InterviewSolution
| 1. |
5. மின்னுருகு இழை ஜூல் வெப்ப விளைவின்அடிப்படையில் செயல்படுகிறது. |
|
Answer» ுகு இழை ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில் செயல்படுகிறதுமின்னுருகு இழை ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில் செயல்படுகிறது என்பது சரியானது ஆகும்.மின்னுருகு இழை ஜூல் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் மற்றொரு பாதுகாப்பு அமைப்பு மின்னுருகு இழை ஆகும். நிக்கல் மற்றும் குரோமியம் ஆகியவற்றின் உலோக கலவையினால் உருவான ஒரு குறிப்பிட்ட உருகு நிலை கொண்ட கம்பியே மின்னுருகு இழை ஆகும். ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு மேல் மின்னுருகு இழையின் வழியே மின்னோட்டம் பாயும் பொழுது, அதனால் உருவாகும் வெப்ப இழையை உருக்கும். அதனால் மின்னினைப்பு துண்டிக்கப்படும். ஏனெனில் இழை உருக்கப்படும் போது ஏற்படும் வெப்பம் தீ விபத்தை ஏற்படுத்தலாம். |
|