InterviewSolution
| 1. |
5. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின்பாய்விற்குக் காரணம் ________அ) எலகட்ரான்கள்ஆ) நேர் அயனிகள்இ) அ மற்றும் ஆ இரண்டுமேஈ) இரண்டும் அல்ல |
|
Answer» மின் அயனிகள் மற்றும் எலக்ட்ரான் மின்பகு திரவத்தில் மின்னோட்டம் பாய்விற்கான காரணம் நேர் மின் அயனிகள் மற்றும் எலக்ட்ரான் ஆகும். மின்னூட்டம் ஒரு அணுவில் உள்ள எலக்ட்ரானை நீக்கினால் அந்த அணு நேர் மின்னூட்டத்தினை பெறும். இது நேர் மின் அயனி ஆகும். ஒரு அணுவில் எலக்ட்ரானை சேர்த்தால் அந்த அணு எதிர் மின்னூட்டத்தினை பெறும். இது எதிர் மின் அயனி ஆகும். மின்னோட்டம் மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் ஆகும். மின்பகு திரவம் மின்னோட்டத்தினை சில கரைசல்களின் வழியே அவற்றைப் பிரிப்பது மின்னாற்பகுப்பு எனப்படும்.மின்னோட்டம் பாயும் அந்த கரைசல் மின்பகு திரவம் ஆகும். |
|