InterviewSolution
| 1. |
6. சல்பியூரிக் அமிலம் " வேதிப் பொருள்களின்அரசன்" என்றழைக்கப்படுகிறது. ஏன்? |
|
Answer» ஒரு கடுமையான கரிமமற்ற காடி (மினரல் காடி). இது நீரில் எல்லா அளவிலும் (அடர்த்தியிலும்) கலந்து கரையக்கூடியது. கந்தகக் காடி பல்வேறு தொழிலகங்களில் மிகப் பயன்படும் ஒரு வேதியியற் பொருள். 2001 ஆண்டின் கணக்குப்படி ஏறத்தாழ $8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய 165 மில்லியன் டன் கந்தகக் காடி உற்பத்தி செய்யப்பட்டது. இதன் முக்கிய பயன்பாடுகள்: உரம் செய்தல், கனிமங்களைப் பிரித்தெடுத்தல், எரியெண்ணெய் தூய்மைப்படுத்துதல், தானுந்துகளில் பயன்படும் ஈயம்-காடி மின்கலங்கள் செய்தல், கழிவுநீர் தூய்மைப்படுத்தல், பல்வேறு வேதியியல் பொருள்கள் செய்தல், சாயம், நிறப்பூச்சுகளில் நிறப்பொருள்கள் செய்தல், மருந்துகள், வெடிமருந்துகள் செய்தல் ஆகியவை.சல்பூரிக் அமிலம். |
|