InterviewSolution
Saved Bookmarks
| 1. |
8. ஆண்களில் சிறுநீரையும் விந்தையும்கடத்துவதற்கான பொதுவான பாதை___________ ஆகும்.அ. சிறுநீர்க்குழாய் ஆ. சிறுநீர்ப்புறவழி. இ.விந்துக்குழாய் ஈ. விதைப்பை |
|
Answer» hey mate:-EXPLANATION:சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பிகள் (BULBOURETHRAL GLAND) அல்லது கூப்பரின் சுரப்பிகள் (Cowper's gland) மனித ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் காணப்படுகின்ற இரு சிறிய சுரப்பிகளாகும். இவை பார்த்தோலின் சுரப்பிகளுக்கு இணையானவை.சிறுநீர்க் குழாய் மொட்டு சுரப்பிகள் ஆண்குறியின் அடிப்பகுதியில் ஈரடுக்கு திசுநார்ப் பட்டைகளுக்கிடையில் சிறுநீர்க் குழாய் அருகே அமைந்துள்ளன. இவை பட்டாணி போன்ற அளவுள்ளவை. ஆண் அகவை கூடக்கூட இவை மெதுவாக குறுகுகின்றன.[1] இவை திசுநார்களால் பிணைக்கப்பட்ட பல மடல்களால் ஆனவை.MARK ME AS BRAINLIST...HOPE U LIKED IT✌️❤️ |
|