InterviewSolution
| 1. |
8. தவறை திருத்தி எழுதவும்அ) சலவை சோடா, கேக் மற்றும் ரொட்டிகளைமென்மையாக மாற்றுகிறது.ஆ) கால்சியம் ஹெமிஹைட்ரேட்என்பது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது. |
|
Answer» சோடியம் பை கார்பனேட் (SODIUM BICARBONATE, ஐயுபிஏசி பெயர்: சோடியம் ஐதரசன் கார்பனேட்டு) NAHCO3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சோடியம் அயனிகள் மற்றும் பைகார்பனேட்டு அயனிகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட உப்பு ஆகும். சோடியம் பைகார்பனேட்டு ஒரு வெண்ணிறப் படிகத் திண்மம் ஆகும். ஆனால் பார்ப்பதற்கு பொடி போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும். இது சலவைச் சோடாவினை (சோடியம் கார்பனேட்டு) ஒத்த இலேசான உப்புச்சுவையையும் மற்றும் கசப்புச்சுவையையும் கொண்டுள்ளது. இதன் இயற்கைக் கனிமமானது நாகோலைட்டு என்ற வடிவத்தில் காணப்படுகிறது. இது நேட்ரான் எனும் கனிமத்தின் பகுதிப்பொருளாக உள்ளது. கனிமங்கள் கரைந்துள் பல ஊற்றுக்களில் இது கரைந்து காணப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தால் E 500 எனக் குறியீடிடப்பட்ட உணவுடன் சேர்க்கத்தக்க சேர்க்கைப் பொருளாக உள்ளது. |
|