InterviewSolution
| 1. |
9. ஒரு கம்பியின் மின்தடை இதைப் பொறுத்து அமையும்:அ) வெப்பநிலை ஆ) வடிவம்இ) கம்பியின் இயல்பு ஈ) இவையனைத்தும் |
|
Answer» பியின் மின்தடை இதைப் பொறுத்து அமையும்: வெப்பநிலை, வடிவம், கம்பியின் இயல்பு. ஒரு மின்கருவியின் வழியே மின்னோட்டம் பாயும் போது அதில் ஏற்படும் தடையே மின்தடை எனப்படும். மின்னோட்டம் பாய்வதை தடுக்கும் இப்பண்பு இயங்கும் எலக்ட்ரான்களுக்கு பிற எலக்ட்ரான்களாலும் வெப்ப அதிர்வுகளாலும் உருவாகின்றது. ஒவ்வொரு மின் பொருட்களின் மின்தடையும் ஒரே அளவாக இருப்பதில்லை. பொருட்களுக்கு ஏற்றவாறு மின்தடை மாறுபடும். மின்கடத்தும் திறன் கொண்ட கம்பிகளிலும் மின்னோட்டம் பாய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் அது புறகணிக்கத்தக்க அளவிலேயே இருக்கும். மின்தடையை புறகணிக்ககூடிய உலோகங்கள் தாமிரம், அலுமினியம் ஆகும். இவைகள் நற்கடத்திகள் என அழைக்கப்படுகிறது. ஒரு கம்பியின் மின்தடை வெப்பநிலை, வடிவம், மற்றும் கம்பியின் இயல்பு ஆகியவற்றை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு கம்பியின் மின்தடை பொருளின் வடிவப்பண்பையும் மற்றும் பொருளின் இயல்பையும் சார்ந்தது. |
|