1.

9.பாடலடியைப் படித்துத் தமிழ் இலக்கிய நூல் ஒன்றன் பெயரையும் தமிழ் இலக்கணநூல் ஒன்றன் பெயரையும் எழுதுக."அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவைஅமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்"8-​

Answer»

ANSWER:

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு தமிழில் பல வழிநூல்கள் தோன்றின. அவற்றை ஓரளவு காலநிரல் செய்தும் பொருள்நோக்கில் தொகுத்தும் அறிஞர்கள் நெறிப்படுத்தியுள்ளனர். அதே வரிசையில் தமிழ் இலக்கண நூல்களின் பெயர்களும் அவற்றைப் பற்றிய செய்திகளும் இங்குத் தரப்படுகின்றன. தொல்காப்பியத்துக்கு முதல்நூல் அகத்தியம் என்பது இறையனார் அகப்பொருள் உரையால் உணரப்பட்டாலும், அகத்தியம் நூல் கிடைக்கவில்லை.



Discussion

No Comment Found