InterviewSolution
Saved Bookmarks
| 1. |
A என்பது செம்பழுப்பு உலோகம். இது ‘O2 ’ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில்,B. என்ற கருமையானசேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A யானது சிவப்புநிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C என்னவென்று வினைகளுடன் விளக்குக. |
Answer» A - தாமிரம், B - குப்ரிக் ஆக்சைடு, C - குப்ரஸ் ஆக்சைடுதாமிரம்
குப்ரிக் ஆக்சைடு
குப்ரஸ் ஆக்சைடு
|
|