1.

. A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A ஆனது ‘O2 ’ உடன் 800° C யில்வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்யப்பயன்படும். A மற்றும் B என்ன?

Answer»

A - அலு‌மி‌னிய‌ம், B -  அலு‌மி‌னிய‌ம் ஆ‌க்சைடு  

அலு‌மி‌னிய‌ம்

  • அலு‌மி‌னிய‌த்‌தி‌ன் மு‌க்‌கிய தாது பா‌‌க்சை‌ட் ஆகு‌ம்.
  • பா‌க்சை‌‌ட்டி‌லிரு‌ந்து அலு‌மி‌னிய‌ம் பேய‌ர் ம‌ற்று‌ம் ஹா‌ல்  முறைக‌ளி‌ல் ‌பி‌ரி‌த்தெடு‌க்க‌ப்படு‌கிறது.
  • அலு‌மி‌னிய‌ம் வெ‌ள்‌ளி‌யை போ‌ன்ற வெ‌ண்மையான உலோக‌ம் ஆகு‌ம்.
  • அலு‌மி‌னிய‌த்‌தினை தகடாகவு‌ம் அடி‌க்கலா‌ம், க‌ம்‌பியாவு‌ம் ‌நீ‌ட்டலா‌ம்.
  • அலு‌மி‌னிய‌ம் ஒரு ‌சிற‌ந்த  வெ‌‌ப்ப‌கட‌த்‌தி ம‌ற்று‌ம் ‌‌மி‌ன்கட‌த்‌தி ஆகு‌ம்.
  • இதை பயன்படுத்தி வீட்டுப் பாத்திரங்கள் செய்யலாம்.
  • மின்கம்பிகள் செய்யலாம்.
  • விமானம் மற்றும் தொழில் இயந்திரங்களின் பாகங்களைச் செய்யப் பயன்படுகிறது .

அலு‌மி‌னிய‌ம் ஆ‌க்சைடு

  • அலு‌மி‌னிய‌‌ம் ஆ‌க்‌சிஜனுட‌ன் 800°C வெ‌ப்ப‌நிலை‌யி‌ல் ‌வினைபு‌ரி‌ந்து அலு‌மி‌னிய‌ம் ஆ‌க்சைடை உருவா‌க்கு‌‌கிறது.  
  • 4Al + 3O_22 Al_2O_3  (அலுமினியம் ஆக்சைடு)


Discussion

No Comment Found