InterviewSolution
Saved Bookmarks
| 1. |
அ முன்னோர் பண்பு மீட்சி =முள்ளெலும்பு மற்றும் குடல்வால்ஆ எச்ச உறுப்புகள் =பூனை மற்றும் வௌவாலின் முன்னங்கால்இ செயல் ஒத்த =உறுப்புகள் வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடர்ந்த முடிஈ அமைப்பு ஒத்த உறுப்புகள் =வௌவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கைஉ மரப்பூங்கா= கதிரியக்கக் கார்பன் (C14) ஊ W.F. லிபி= திருவக்கரை. |
Answer» பொருத்துதல்முன்னோர் பண்பு மீட்சி - உறுப்புகள் வளர்ச்சியடையாத வால் மற்றும் உடல் முழுவதும் அடர்ந்த முடி
எச்ச உறுப்புகள் - முள்ளெலும்பு மற்றும் குடல்வால்
செயல் ஒத்த உறுப்புகள்- வௌவாலின் இறக்கை மற்றும் பூச்சியின் இறக்கை
அமைப்பு ஒத்த உறுப்புகள்- பூனை மற்றும் வௌவாலின் முன்னங்கால்
மரப்பூங்கா - திருவக்கரை
W.F. லிபி - கதிரியக்கக் கார்பன் (C14)
|
|