1.

ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்கு புலவர்களையும், கலைஞர்களையும், வள்ளலர்களையும் நோக்கி நெறிபடுத்துவதாக இருந்தது அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை கூறு ?

Answer»

இன்று வழிகாட்டுதலாக மாறியுள்ள ஆற்றுப்படுத்துதல்

  • அன்றைய சூழலில் ஆற்றுப்படுத்துதல் என்பது நெறிப்படுத்தும் ஒன்றாக இருந்தது.
  • பகலில் இளைப்பாறி செல்லுங்கள் இரவில் சேர்ந்து தங்குங்கள் என்பதாக சொன்ன அந்த நெறிப்படுத்தும் வார்த்தை, இன்று அதிகமான வெப்பத்தின் காரணமாகவோ அல்லது வேலை செய்வதன் காரணமாக அசதியை போக்குவதற்காக சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதாக மாறிவிட்டது.
  • அதேபோன்று இரவில் எங்கும் செல்ல வேண்டாம்.
  • திருடர் பயம் அதிகமாக உள்ளதன் காரணமாக நீங்கள் சேர்ந்து தங்கிக் கொள்ளுங்கள் என்பதாக ஒரு வழிகாட்டுதல், வழிகாட்டுதலின் பெயரில் மாறிவிட்டது.
  • அதேபோன்று அன்றைய சூழலில் ஒரு உறவினர் போலவே பழகி இனிய சொற்களை பேசுவார்கள்.
  • ஆனால் இன்று சற்று கடினமாகவே பழகுவார்.
  • கடினமான சொற்களை அவர்கள் பேசுவர் பொறுத்துக்கொள்ளுங்கள் என்பதாக வழிகாட்டுதலின் அடிப்படையில் மாறிவிட்டது.


Discussion

No Comment Found