Saved Bookmarks
| 1. |
ஐசோடோன் என்றால் என்ன |
| Answer» TION:இரண்டு அணுக்கருக்கள் ஒரே நியூத்திரன் எண்ணையும், ஆனால், வெவ்வேறு அணு எண்ணையும் கொண்டிருக்குமானால், அவை சமப்போக்கு அல்லது ஐசடோன்கள் என அழைக்கப்படும். | |