InterviewSolution
| 1. |
ஐசோடோன் என்றால் என்ன? உதாரணம்கொடு. |
|
Answer» ் ஒரு தனிமத்தின் அணு எண் என்பது அந்த அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை ஆகும். நிறை எண் ஒரு தனிமத்தின் நிறை எண் என்பது அந்த அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஆகும். நியூட்ரான்களின் எண்ணிக்கை ஒரு தனிமத்தின் நிறை எண்ணுக்கும் அணு எண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசம் அந்த தனிமத்தில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமம். ஐசோடோன் ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையினை உடைய வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் என அழைக்கப்படும். உதாரணம் and இவை இரண்டும் 8 என்ற நியூட்ரான் எண்ணிக்கை உடைய வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஆகும். |
|