Saved Bookmarks
| 1. |
ஐந்தாம் வகுப்பு ஐந்தாம் வகுப்புஇணைச்சொற்கள் 10 எழுதுக |
|
Answer» பேரும் புகழும் ஆறஅமர சீரும் சிறப்பும் இடுக்குமுடுக்கு ஈடும் இணையும் எடக்குமடக்கு உற்றார் உறவினர் பாயும் படுக்கையும் நோய்நொடி தங்குதடை குற்றங்குறை முட்டிமோதி கூன் குருடு ஓட்டி உலர்ந்து வாடி வதங்கி தப்பித் தவறி முக்கலும் முணங்கலும் ஓட்ட சாட்டம் வாயும் வயிறும் நாணிக்கோணி மூக்கும் முழியும்
|
|