பல இடங்கள் அலைந்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை.
இதனை அறிந்த நான் அவனிடம் பொறியாளர் வேலை கிடைக்கும் வரை வேறு வேலை பார்க்கச் சொல்லி எனக்கு தெரிந்த இடத்தில் வேலை வாங்கி தந்தேன்.
இந்த வேளையில் அவன் எதிர்பார்த்ததை விட சற்று குறைவான பணத்தினை பெற இயன்றது.