InterviewSolution
Saved Bookmarks
| 1. |
அகவினா, புறவினா - வேறுபாடு யாது? |
|
Answer» தமிழ் எழுத்துக்களை ஒலி நோக்கில் முதலெழுத்து என்றும், சார்பெழுத்து என்றும் பாகுபாடு செய்தனர். சுட்டாகவும், வினாவாகவும் பொருள் உணர்த்தும் எழுத்துக்களைச் சுட்டெழுத்து வினா எழுத்து எனப் பகுத்துத் தனியே குறிப்பிடலாயினர்.[1][2] வினாப் பொருளைக் குறிக்கும் எழுத்து வினாவெழுத்து எனப்படும். இவ்வெழுத்துகள் ஒரு சொல்லில் வினாவை உண்டாக்குகின்றன.'ஆ','எ','ஏ','ஓ','யா', என்பவை வினா எழுத்துகளாகும்.
|
|