InterviewSolution
| 1. |
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வீடுகளுக்குஅளிக்கப்படும் மின்சாரம் ________ HZஅதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம். |
|
Answer» க ஐக்கிய நாடுகளில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் 60 HZ. இவை அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும். மின்னழுத்தம்மின்னழுத்தம் என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சுற்றியுள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம் ஆகும். மின்னழுத்தத்தை வோல்ட் என்ற அலகால் அளக்கப்படுகிறது. மின்னோட்டம் மின்சுற்றில் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லூம் மின்னூட்டத்தின் மதிப்பு மின்னோட்டம் ஆகும். இவற்றை வைத்து மின்னோட்டத்தின் மின்னழுத்தம் மற்றும் அவற்றின் அதிர்வெண் ஆகியவற்றை அறியலாம். அவற்றை போல் நம் இந்தியாவின் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மாறு மின்னோட்டத்தின் மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் முறையே 220 வோல்ட் மற்றும் 50 Hz ஆகும். |
|