Answer» மேற்கூறப்பட்ட அனைத்தும் - பழந்தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வினை வாழ்ந்தனர்.
- ஆனால் இன்றோ பெருகி வரும் மக்கள் தொகை, இரு சக்கர வாகனங்கள் பயன்பாடு, குளிர்சாதனப் பெட்டிகள், தொழிற்சாலைகள் முதலியன காரணங்களால் வாழ்க்கை நவீனமயமாக மாறி வருகிறது.
- ஆனால் மறுபுறம் நீர், நிலம், காற்று, ஆகாயம் என இயற்கை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறது.
- மழை பெய்யும் போது காற்றில் கலந்த நச்சுப் பொருட்களான கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகிய இரு நச்சுப் பொருட்களும் மழை நீரில் கரைந்து விடுவதால் மழை நீரானது அமிலத் தன்மை பெற்று அமில மழையாக பெய்கிறது.
- அமில மழை பெய்வதால் மண், நீர், காடுகள், கட்டங்கள், நீர் வாழ் உயிரினங்கள் என அனைத்தும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
|