1.

அமிலங்களின் பயன்கள் ஏதேனும்நான்கினை எழுதவும்.

Answer»

ளின் பயன்கள்: அமிலங்கள் என்பது புளிப்புச் சுவைக் கொண்டது. புளிப்புத் தன்மையை ஏற்ப்படுத்தும் ஆற்றல் அமிலங்களுக்கு மட்டுமே உள்ளது. ஏதோ ஒரு வகையான வேதிச் சேர்மங்கள் தான் புளிப்புத் சுவையை ஏற்ப்படுத்தும். அமிலங்கள் நீரில் கரையும் போது அல்லது அயோனிகளைத் தருகின்றது என்பது அர்ஹீனியஸ் என்பவரின் கூற்று ஆகும். இவை அயனிகளைக் கொண்டுள்ளது என்பதால் மின்சாரத்தைக் கடத்தும் தன்மை அமிலத்திற்கு இருக்கின்றது.   அமிலத்தின் பயன்கள் கந்தக அமிலம் வேதிப் பொருள்களின் அரசன் பல சேர்மங்கள் தயாரிப்பதற்கும் மற்றும் வாகன மின்கலன்களிலும் பயன்படுகிறது. ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCL) கழிவறைகளைத் தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது. சிட்ரிக் அமிலம் – உணவுப் பொருள்களைப் பதப்படுத்த பயன்படுகிறது. கார்பானிக் அமிலம் – காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுகிறது.



Discussion

No Comment Found