InterviewSolution
| 1. |
அனைத்துலக அறிவையும் எளிதில் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ? |
|
Answer» லக அறிவையும் எளிதில் பெறுவதற்கு நாம் செய்ய வேண்டியவைமொழி பெயர்ப்பினை கல்வியாக மாற்றுவதன் மூலம் அனைத்து உலக அறிவினையும் நாம் எளிதில் பெற முடியும். பல அறிவுத் துறைகள், தொழில் துறைகள் முதலியனவற்றிற்கு வெளி நாட்டினரை எதிர் பார்க்காமல் நமக்கு தேவையானதை நாமே உருவாக்க இயலும். வேலை வாய்ப்பு தளத்தினை விரிவாக்க இயலும். மனித வளத்தினை முழுமையாக பயன்படுத்த இயலும். நாடு, இனம், மொழி, எல்லைகளை கடந்து ஒரு நாட்டினராக மாற இயலும். ஏதாவது ஒரு கலை பற்றிய நூலினை மொழி பெயர்ப்பு செய்வதால் அந்த கலை பற்றிய அறிவு மொழி பெயர்த்த அந்த மொழிக்கும் சென்றடைகிறது. கருத்துப் பதிவை தருவதால் மொழி பெயர்ப்பை பயன் கலை என்று குறிப்பிடுவர். |
|