1.

அன்றாட வாழ்வில், நாம் நிறைஎன்ற பதத்திற்குப் பதிலாகஎடை என்று பயன்படுத்துகிறோம்

Answer»

ன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்று பயன்படுத்துகிறோம். நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சில பொருட்களை  வாங்குவதற்கும் விற்பதற்கும் எடை என்ற அடிப்படையை கையாள்கிறோம். ஆனால் வணிகமுறையில் வியாபாரம் செய்பவர்கள் நிறை என்ற அளவில் தான் அளவிடுகிறார்கள். காலப்போக்கில் நிறை என்ற பதத்திற்கு பதிலாக  பயன்படுத்திகிறோம் SI நிறைக்கான  அலகுமுறை கிலோகிராம் ஆகும். நிறைக்கான நம்  தேவைக்கு வாங்கும் பொருட்களை பொறுத்தே அவற்றுக்கான நிறை அலகுகள் மாறுபடும் எடுத்துக்காட்டு  மருந்துகள் வாங்கும் பொழுது மில்லிகிராம் என்ற  அளவிலுக்கு மற்றும் காய்  கறிகள் அல்லது மளிகை பொருட்கள் வாங்கும் பொழுது கிராம் மற்றும் கிலோகிராம் அளவிலும் வாங்குகிறோம். தங்கத்தையும் கிராம் மற்றும் மில்லிகிராம் அளவிலும் வாங்குகிறோம். எனவே நிறையின் அளவானது வாங்கும் பொருட்களை பொறுத்து  மாறுபடும்.



Discussion

No Comment Found