InterviewSolution
Saved Bookmarks
| 1. |
அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அறுத்து வந்து பின் சுவைத்து சிவனடியாருக்கு விருந்து படைத்தவன் யார் இக்காட்சி இடம்பெற்றுள்ள நூல் எது ? |
|
Answer» சிவனடியார்க்கு விருந்து படைத்தவன் இளையான்குடி மாறநாயனார் இக்காட்சி இடம்பெற்றுள்ள நூல் பெரியபுராணம் |
|