InterviewSolution
| 1. |
அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருவுறுகாலம் எனப்படும். |
|
Answer» hey mate:-Explanation:ur answer:-1.கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?(a) நாவடிச் சுரப்பி (b) லாக்ரிமால் (c) கீழ்த்தாடைக் சுரப்பி (d) மேலண்ணச் சுரப்பி2.சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு ________ ஆகும்.(a) குடலுறிஞ்சிகள் (b) கல்லீரல் (c) நெஃப்ரான் (d) சிறுநீரகக்குழாய்3.கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?(a) அண்டம் (b) கருப்பை (c) விந்தகம் (d) அண்டக்குழாய்3 x 1 = 34.சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி _________ ஆகும்.5.கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக _________ ல் சேமித்து வைக்கப்படுகிறது.6.பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் _________ ஆகும்.3 x 1 = 37.இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.(a) True (b) False8.கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.(a) True (b) False9.அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருவுறுகாலம் எனப்படும்.(a) True (b) False4 x 1 = 4தோல்(1)செரிக்காத உணவு நுரையீரல்கள்(2)சிறுநீர் பெருங்குடல்(3)வியர்வை சிறுநீரகங்கள்(4)கார்பன் டை ஆக்ஸைடு 3 x 2 = 610.நமக்கு ஏன் வியர்க்கிறது?11.மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.12.ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.2 x 3 = 613.நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.14.பெண் இனப்பொருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?1 x 5 = 515.மனிதனின் உணவுப் பாதையை விவரி MARK ME AS BRAINLIST..HOPE U LIKED IT ✌️❤️ |
|