Saved Bookmarks
| 1. |
APPA is the real hero essay in Tamil |
Answer» HLW Vanakkam:உயிர் கொடுத்தவள் அன்னை என்றால் உலகை அறிமுகப்படுத்தியவர் தந்தை. குடும்பம் என்ற சிலையை வார்க்க தன்னையே உருக்கிக்கொடுத்த நம் தந்தையர்களை 'சர்வதேச தந்தையர் தினம்' அன்று நினைவு கூர்வோம். ஆண்களின் உலகம் தியாகங்களாலும்,வியர்வையாலும் சூழப்பட்டது. அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காக, தங்கள் ஆயுள் முழுவதும் அர்ப்பணித்தவர்களில் தந்தைகளுக்கு முக்கிய இடம் உண்டு.இப்படிப்பட்ட தந்தையர்களை பெருமைப்படுத்தும் ஒரு நாள்தான் "சர்வதேச தந்தையர் தினம்". HOPE it HELPS you... |
|