InterviewSolution
| 1. |
அரிய வாயுக்கள் மந்த வாயுக்கள் தனிமஅட்டவணையின் ---------தொகுதியில்காணப்படும். |
|
Answer» வர்த்தன விதிநவீன ஆவர்த்தன விதியின்படி நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்ணின் ஆவர்த்தன செயல்பாடாகும் . இது நவீன தனிம வரிசை அட்டவணை மெண்டலீப் வரிசை அட்டவணையின் விரிவுபடுத்தலே ஆகும். நவீன தனிம வரிசை அட்டவணையின் தனிமங்கள் 18 தொகுதி 7 வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளது மந்த வாயுக்கள்He, நியான், ஆர்கான், கிரிப்டான், ஸீனான் மற்றும் 18 ஆம் தொகுதியில் உள்ள ராடான் போன்ற தனிமங்கள் மந்த வாயுக்கள் அல்லது அரிய வாயுக்கள் என அழைக்கப்படுகிறது. இவைகள் ஓரணுத் தனிமங்கள் ஆகும். மற்ற தனிமங்களுடன் அவை எளிதில் வினை புரிவது இல்லை. இவைகளுக்கு நிலையான அணு அமைப்பு உள்ளது. |
|