Answer» அதிவீரராம பாண்டியன் - அதிவீரராம பாண்டியன் என்பவர் பிற்கால பாண்டிய மன்னர்கள் ஒருவர்.
- இவர் ஒரு அரசன் என்பதையும் தாண்டி தமிழ் புலவராகவும் திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- இவரது பட்டப் பெயர் "சீவலமாறன்" என்பதை 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிதம்பரநாத கவி என்ற புலவரால், இவரைப்பற்றி இயற்றிய "சீவலமாறன் கதை" என்றநூலின் மூலம் அறியப்படுகிறது.
- இவர் மிகுந்த இறை பக்தி உடையவராகவும் இருந்தார் என்பதாக கூறப்படுகின்றது.
- இதன் காரணமாக பல கோயில்களையும் கட்டினான் என்று சொல்லப்படுகிறது.
- அதில் தென்காசியில் சிவன் கோயிலும், விஷ்ணு கோயிலும் அடங்கும்.
- இவர் காசிக்காண்டம், நைடதம், லிங்க புராணம், வாயு சம்கிதை, கூர்ம புராணம், வெற்றிவேற்கை, திருக்கருவை அந்தாதி போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
|