Answer» முன் ஒட்டுறிஞ்சிகள்- அட்டைகள் புற ஒட்டுண்ணியாக மற்றும் மீன்கள், கால் நடைகள், தவளைகள் மற்றும் மனிதனின் இரத்தத்தினை உறிஞ்சும் சாங்கிவோரஸ் என்னும் இரத்த உறிஞ்சிகள் வகையினை சார்ந்ததாக உள்ளது.
- அட்டையின் உடல் ஆனது 33 கண்டங்கள் அல்லது சோமைட்டுகள் என்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
- அட்டையில் இரு விதமான ஒட்டு உறிஞ்சிகள் உள்ளன.
- அவை முன் ஒட்டுறிஞ்சிகள் மற்றும் பின் ஒட்டுறிஞ்சிகள் ஆகும்.
முன் ஒட்டுறிஞ்சிகள் - முன் ஒட்டுறிஞ்சிகள் அல்லது வாய் ஒட்டுறிஞ்சிகள் உடலின் முன் முனையில் காணப்படும் ஒட்டுறிஞ்சிகள் ஆகும்.
- முன் ஒட்டுறிஞ்சிகள் உடலின் வயிற்றுப் பகுதியில் உள்ள முதல் ஐந்து கண்டங்களில் காணப்படுகின்றன.
- முன் முனையில் காணப்படும் முன் ஒட்டுறிஞ்சிகள் கதுப்புகள் போன்ற அமைப்பினை உடையதாக காணப்படுகிறது.
|